கைசிகவேகாதசி
kaisikavaekaathasi
கைசிகமென்ற பண்ணைப் பாடிக்கொண்டு நம்பாடுவானென்பான் திருமாலைவழிபட்டு முத்திபெற்ற நாளாகிய கார்த்திகை மாதத்துச் சுக்கிலபக்ஷத்து ஏகாதசி. The eleventh day ofthe bright fortnight in the month of Kārttikai, sacred to Nampāṭuvāṉ who sang the musical mode kaicikam and obtained salvation;
Tamil Lexicon
kaicika-v-ēkātaci,
n. id. +.
The eleventh day ofthe bright fortnight in the month of Kārttikai, sacred to Nampāṭuvāṉ who sang the musical mode kaicikam and obtained salvation;
கைசிகமென்ற பண்ணைப் பாடிக்கொண்டு நம்பாடுவானென்பான் திருமாலைவழிபட்டு முத்திபெற்ற நாளாகிய கார்த்திகை மாதத்துச் சுக்கிலபக்ஷத்து ஏகாதசி.
DSAL