Tamil Dictionary 🔍

கைகயன்

kaikayan


கேகய நாட்டரசன் ; கேகய நாட்டைச் சேர்ந்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேகயதேசத்தான். கையர் வேந்தன் (கம்பரா. எழுத். 64). 2. Inhabitant of kekaya; கேகய நாட்டரசன். கைகயன் மகள் விழுந்தரற்ற (கம்பரா. கிளைகண்டு. 40). 1. King of kekays;

Tamil Lexicon


kaikayaṉ,
n. Kēkaya.
1. King of kekays;
கேகய நாட்டரசன். கைகயன் மகள் விழுந்தரற்ற (கம்பரா. கிளைகண்டு. 40).

2. Inhabitant of kekaya;
கேகயதேசத்தான். கையர் வேந்தன் (கம்பரா. எழுத். 64).

DSAL


கைகயன் - ஒப்புமை - Similar