Tamil Dictionary 🔍

ஈகையன்

eekaiyan


கொடையாளன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடையாளன். இனிய சொல்லின னீகையன் (கம்பரா. மந்தரை. 18). Liberal, munificent person;

Tamil Lexicon


--ஈகையாளன், ''s.'' A libe ral man, a benefactor, கொடுப்பவன். ''(p.)''

Miron Winslow


īkaiyaṉ
n. ஈகை1.
Liberal, munificent person;
கொடையாளன். இனிய சொல்லின னீகையன் (கம்பரா. மந்தரை. 18).

DSAL


ஈகையன் - ஒப்புமை - Similar