கேவலதுரியம்
kaevalathuriyam
கேவலக்கிடைக்குச் செல்லும்பொழுதும் அதன் கணின்று மீளும்பொழுதும் ஆன்மா நிற்கும் நிலைகளுள் ஒன்றாகிய துரியம். The turiyam condition of the embodied soul on its way to and from, kēvala-k-kiṭai;
Tamil Lexicon
kēvala-turiyam,
n. kēvala+. (šaiva.)
The turiyam condition of the embodied soul on its way to and from, kēvala-k-kiṭai;
கேவலக்கிடைக்குச் செல்லும்பொழுதும் அதன் கணின்று மீளும்பொழுதும் ஆன்மா நிற்கும் நிலைகளுள் ஒன்றாகிய துரியம்.
DSAL