Tamil Dictionary 🔍

கேழ்வரகு

kaelvaraku


ஒருவகைத் தவசம் , கேப்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேப்பை. (பதார்த்த. 1394.) Ragi, a millet, Eleusine coracana;

Tamil Lexicon


(vulg. கேவுரு, கேப்பை) s. raggy, a kind of millet.

J.P. Fabricius Dictionary


குரக்கன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''com.'' கேவுரு.] A kind of millet, raggy, கேப்பை.

Miron Winslow


kēḻ-varaku,
n.
Ragi, a millet, Eleusine coracana;
கேப்பை. (பதார்த்த. 1394.)

DSAL


கேழ்வரகு - ஒப்புமை - Similar