Tamil Dictionary 🔍

கேசரஞ்சனம்

kaesaranjanam


பொற்றலைக் கையாந்தகரை ; தலைமயிர் வளர்க்குந் தைலவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைமயிர் வலர்க்குந் தைலவகை. 2. A kind of hair-oil; பொற்றலைக்கையாந்தகரை. (சங். அக.) 1. Ceylon verbesina;

Tamil Lexicon


s. a kind of hair-oil; 2. Ceylon verbesina, பொற்றலைக்கையாந் தகரை.

J.P. Fabricius Dictionary


kēca-ranjcaṉam,
n. id.+.
1. Ceylon verbesina;
பொற்றலைக்கையாந்தகரை. (சங். அக.)

2. A kind of hair-oil;
தலைமயிர் வலர்க்குந் தைலவகை.

DSAL


கேசரஞ்சனம் - ஒப்புமை - Similar