Tamil Dictionary 🔍

கெட்டவேளை

kettavaelai


பொல்லாத காலம் , தீயநேரம் ; சமயமல்லாத சமயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொல்லாங்கான காலம். 2. Adverse time or times; சமயமல்லாத சமயம். 3. Inopportune time; அசுபகாலம். 1. Inauspicious time;

Tamil Lexicon


keṭṭa-vēḷai,
n. id. +.
1. Inauspicious time;
அசுபகாலம்.

2. Adverse time or times;
பொல்லாங்கான காலம்.

3. Inopportune time;
சமயமல்லாத சமயம்.

DSAL


கெட்டவேளை - ஒப்புமை - Similar