Tamil Dictionary 🔍

கூற்றுதைத்தோன்

kootrruthaithon


[யமனைக் காலால் உதைத்தவன்] சிவன். கூற்றுதைத்தார் நெல்வேலி குறுகினாரே (பெரியபு. திருஞான. 886). Lit., one who trampled yama under foot. šiva;

Tamil Lexicon


kūṟṟutaittōṉ,
n. கூற்று2+உதை-.
Lit., one who trampled yama under foot. šiva;
[யமனைக் காலால் உதைத்தவன்] சிவன். கூற்றுதைத்தார் நெல்வேலி குறுகினாரே (பெரியபு. திருஞான. 886).

DSAL


கூற்றுதைத்தோன் - ஒப்புமை - Similar