Tamil Dictionary 🔍

கூர்மபுராணம்

koormapuraanam


வடமொழியிலிருந்து அதிவீரராமபாண்டியன் செய்யுளுருவமாகத் தமிழ்லியற்றியநூல். 2. A metrical translation of the above in Tamil by Ativīrarāma-pāṇṭiyaṉ; பதினெண்புராணங்களுள் திருமால் கூர்மாவதாரம் எடுத்தபொழுது உபதேசித்த புராணம். 1. A chief Purāṇa narrated by Viṣṇu, in His incarnation as tortoise, one of patineṇ-purāṇam, q.v.;

Tamil Lexicon


kūrma-purāṇam,
n. id. +.
1. A chief Purāṇa narrated by Viṣṇu, in His incarnation as tortoise, one of patineṇ-purāṇam, q.v.;
பதினெண்புராணங்களுள் திருமால் கூர்மாவதாரம் எடுத்தபொழுது உபதேசித்த புராணம்.

2. A metrical translation of the above in Tamil by Ativīrarāma-pāṇṭiyaṉ;
வடமொழியிலிருந்து அதிவீரராமபாண்டியன் செய்யுளுருவமாகத் தமிழ்லியற்றியநூல்.

DSAL


கூர்மபுராணம் - ஒப்புமை - Similar