Tamil Dictionary 🔍

கூட்டச்சாலை

koottachaalai


இருபக்கமும் மரங்கள் நிறைந்த பாதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருபக்கங்களிலுள்முள்ள மரநெருக்கத்தால் நிழல்செறிந்த பாதை. (W.) Public road shaded with thickly grown trees on its sides, avenue;

Tamil Lexicon


, ''s.'' A public road shaded with thick trees.

Miron Winslow


kūṭṭa-c-cālai,
n. id. +.
Public road shaded with thickly grown trees on its sides, avenue;
இருபக்கங்களிலுள்முள்ள மரநெருக்கத்தால் நிழல்செறிந்த பாதை. (W.)

DSAL


கூட்டச்சாலை - ஒப்புமை - Similar