Tamil Dictionary 🔍

கூடாநட்பு

kootaanatpu


அகத்தாற் கூடாது புறத்தாற் கூடியொழுகும் நட்பு , தீயோர் நட்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகத்தாற்கூடாது புறத்தாற் கூடிய்யொழுகும் நட்பு. (கூறள், அதி. 83.) Insincere and unreal in friendship;

Tamil Lexicon


, ''s.'' False friendship.

Miron Winslow


kūṭā-naṭpu,
n. id. + id. +.
Insincere and unreal in friendship;
அகத்தாற்கூடாது புறத்தாற் கூடிய்யொழுகும் நட்பு. (கூறள், அதி. 83.)

DSAL


கூடாநட்பு - ஒப்புமை - Similar