குவளைத்தாரான்
kuvalaithaaraan
குவளைமாலை அணிந்த உதிட்டிரன் , தருமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[குவளைமாலியணிந்தவன்.] யுதிட்டிரன். (சூடா.) Lit., one who wears kuvaḷai garland. Yudhiṣṭhira;
Tamil Lexicon
, ''s.'' The prince Yudhish tra--as wearing garland of the குவளை flowers.
Miron Winslow
kuvaḷai-t-tārāṉ,
n. குவளை1+தார்.
Lit., one who wears kuvaḷai garland. Yudhiṣṭhira;
[குவளைமாலியணிந்தவன்.] யுதிட்டிரன். (சூடா.)
DSAL