குழுப்படை
kuluppatai
அரசனால் அமர்த்தப்பட்ட தலைவனையுடைய படை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசனால் நியமிக்கப்பட்ட தலைவனையுடைய படை. (சுக்கிரநீதி, 303.) Forces under the command of a general appointed by the king;
Tamil Lexicon
kuḻu-p-paṭai
n. குழு+.
Forces under the command of a general appointed by the king;
அரசனால் நியமிக்கப்பட்ட தலைவனையுடைய படை. (சுக்கிரநீதி, 303.)
DSAL