Tamil Dictionary 🔍

குழந்தைகுட்டி

kulandhaikutti


பல அகவையுள்ள குழந்தைகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலவயசினரானந் குழந்தைகள். அவனுகுக் குழந்தைகுட்டி அதிகம். Colloq. Children varying in age;

Tamil Lexicon


--குழந்தைகுஞ்சு, ''s.'' Children, infants; a child.

Miron Winslow


kuḻantai-kuṭṭi,
n. id. +.
Children varying in age;
பலவயசினரானந் குழந்தைகள். அவனுகுக் குழந்தைகுட்டி அதிகம். Colloq.

DSAL


குழந்தைகுட்டி - ஒப்புமை - Similar