குளிர்ந்துகிடத்தல்
kulirndhukidathal
சூடாறியிருத்தல் ; கைகால் சில்லிடுதல் ; இறந்துகிடத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைகால் சில்லிடுதல். 2. To become cold, as a dying person; மரித்தல். 3. To die, used euphemistically; சூடாறியிருத்தல். Loc. 1. To become-cool, as water after boiling;
Tamil Lexicon
kuḷirntu-kiṭa-,
v. intr. id. +.
1. To become-cool, as water after boiling;
சூடாறியிருத்தல். Loc.
2. To become cold, as a dying person;
கைகால் சில்லிடுதல்.
3. To die, used euphemistically;
மரித்தல்.
DSAL