Tamil Dictionary 🔍

குளிர்ந்தபரிமளம்

kulirndhaparimalam


சீதாங்கபாஷாணம். (W.) 2. Aimal poison; இனிய வாசனை. 1. Cool sweet scent;

Tamil Lexicon


சீதரங்க பாஷாணம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A kind of native arsenic, சீதாங்கபாஷாணம்.

Miron Winslow


kuḷirnta-pāmiḷam,
n. id. +.
1. Cool sweet scent;
இனிய வாசனை.

2. Aimal poison;
சீதாங்கபாஷாணம். (W.)

DSAL


குளிர்ந்தபரிமளம் - ஒப்புமை - Similar