குளிர்ந்தநீர்
kulirndhaneer
பச்சைத்தண்ணீர். 1. Cold water; சுடவைத்தாறின நீர். (W.) 2. Water cooled after boiling; இரத்தினங்களிலுள்ள நீரோட்டம். (S.I.I. ii, 431.0 3. Fine water, as in gems;
Tamil Lexicon
, ''s.'' cool water. 2. Cooled water after boiling, &c. 3. Good water in gems.
Miron Winslow
kuḷirnta-nīr,
n. id. +.
1. Cold water;
பச்சைத்தண்ணீர்.
2. Water cooled after boiling;
சுடவைத்தாறின நீர். (W.)
3. Fine water, as in gems;
இரத்தினங்களிலுள்ள நீரோட்டம். (S.I.I. ii, 431.0
DSAL