குளநெல்
kulanel
குளத்தின் நீர்ப்பிடிப்பில் தானாக விளையும் நெல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குளத்தின் நீர்ப்பிடியில் தானாக விளையும் நெல். மெல்விரன் மெலியக் கொய்த குளநெல்லும் (சீவக. 355). Oild rice, Oryza mutica, growing spontaneously in the bed of a tank;
Tamil Lexicon
kuḷa-nel,
n. id. +.
Oild rice, Oryza mutica, growing spontaneously in the bed of a tank;
குளத்தின் நீர்ப்பிடியில் தானாக விளையும் நெல். மெல்விரன் மெலியக் கொய்த குளநெல்லும் (சீவக. 355).
DSAL