குலாலன்
kulaalan
குயவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குயவன். குலாலற் கேற்பப் பெருங்குய மருளி (பெருங். வத்தவ. 9, 48). Potter;
Tamil Lexicon
s. a potter குயவன்; (fem. குலாலி)
J.P. Fabricius Dictionary
குயவன்.
Na Kadirvelu Pillai Dictionary
    , [kulālaṉ]    ''s.'' A potter, குயவன். Wils.  p. 234. 
Miron Winslow
    kulālaṉ,
n. kulāla.
Potter;
குயவன். குலாலற் கேற்பப் பெருங்குய மருளி (பெருங். வத்தவ. 9, 48).
DSAL