குலாபிமானம்
kulaapimaanam
குடிப்பற்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறந்த குடியிடத்துக்கொள்ளும் பற்று. Love of one's family or caste;
Tamil Lexicon
சாதியபிமானம், குலச்சங்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Family pride, pride of birth. 2. Respectability of caste, family, &c., சாதிமானம். Wils. p. 234.
Miron Winslow
kulāpimāṉam,
n. kula + adhi-māna.
Love of one's family or caste;
பிறந்த குடியிடத்துக்கொள்ளும் பற்று.
DSAL