Tamil Dictionary 🔍

குறுந்தொகை

kurundhokai


அகப்பொருளைப் பற்றியதும், அகவற்பாக்கள் 402 கொண்டு பூரிக்கோ என்பவரால் தொகுக்கப்பெற்றதும் எட்டுத்தொகையிற் சேர்ந்ததுமாகிய ஒருநூல். நற்றிநை நல்ல குறுந்தொகை (புறநா. முகவுரை, பக்.1). An ancient anthology of Tamil stanzas 402 in number compiled by Pūrikkō. treating of aka-p-poruḷ, one of eṭṭu-t-tokai;

Tamil Lexicon


kuṟu-n-tokai,
n. id. +.
An ancient anthology of Tamil stanzas 402 in number compiled by Pūrikkō. treating of aka-p-poruḷ, one of eṭṭu-t-tokai;
அகப்பொருளைப் பற்றியதும், அகவற்பாக்கள் 402 கொண்டு பூரிக்கோ என்பவரால் தொகுக்கப்பெற்றதும் எட்டுத்தொகையிற் சேர்ந்ததுமாகிய ஒருநூல். நற்றிநை நல்ல குறுந்தொகை (புறநா. முகவுரை, பக்.1).

DSAL


குறுந்தொகை - ஒப்புமை - Similar