Tamil Dictionary 🔍

குருவருடம்

kuruvarudam


நவகண்டங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நவவருடங்களுள் ஒன்று. வடகடல் முதலாச் சிருங்கங்காறும் குருவடம் (கந்தபு. அண்டகோ. 36). A division of the earth situate between šrṅgavāṉ and the Northern Ocean, one of nava-varuṭam, q.v.;

Tamil Lexicon


நவகண்டத்தொன்று.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' One of the nine portions or divisions of the central continent, or Jambu Dwipa, ஓர்கண்டம். See வருடம்.

Miron Winslow


kuru-varuṭam,
n. kuru + varṣa.
A division of the earth situate between šrṅgavāṉ and the Northern Ocean, one of nava-varuṭam, q.v.;
நவவருடங்களுள் ஒன்று. வடகடல் முதலாச் சிருங்கங்காறும் குருவடம் (கந்தபு. அண்டகோ. 36).

DSAL


குருவருடம் - ஒப்புமை - Similar