Tamil Dictionary 🔍

குரங்குமூஞ்சி

kurangkumoonji


வேறுபட்ட முகம் , விகாரமான முகம் ; ஒருவகைச் சிறுமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விகாரமான முகம். 1. monkey face, ugly face; . 2. See குரங்குமஞ்சணாறி. (L.)

Tamil Lexicon


kuraṅku-mūnjci,
n. id. +.
1. monkey face, ugly face;
விகாரமான முகம்.

2. See குரங்குமஞ்சணாறி. (L.)
.

DSAL


குரங்குமூஞ்சி - ஒப்புமை - Similar