குரங்குமார்க்கம்
kurangkumaarkkam
குதிரைநடையுள் ஒன்றான வானரநடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதிரை நடையுள் ஒன்றான வானரகதி. கூறரு மல்லமார்க்க மயின்மார்க்கங் குரங்குமார்க்கம் (திருவாலவா. 28, 58). A particular pace of the horse;
Tamil Lexicon
kuraṅku-mārkkam,
n. id. +.
A particular pace of the horse;
குதிரை நடையுள் ஒன்றான வானரகதி. கூறரு மல்லமார்க்க மயின்மார்க்கங் குரங்குமார்க்கம் (திருவாலவா. 28, 58).
DSAL