கும்பாலத்தி
kumpaalathi
சுவாமிக்குமுன் எடுக்கும் கும்பதீபம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுவாமிக்குமுன் எடுக்கும் கும்பதீபம். கும்பாலத்திற்குத் திரி பரிமாறி (கோயிலொ. 66). Light placed on a pot used in temple worship;
Tamil Lexicon
kumpālatti,
n. id. + ஆரத்தி.
Light placed on a pot used in temple worship;
சுவாமிக்குமுன் எடுக்கும் கும்பதீபம். கும்பாலத்திற்குத் திரி பரிமாறி (கோயிலொ. 66).
DSAL