கும்பங்கொட்டுதல்
kumpangkottuthal
துர்க்கைக்கு வேண்டுதலைச் செலுத்துதல் ; பெருந்தீனி கொடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருந்தீனி கொடுத்தல். Loc. 2. To feed a glutton; துர்க்கைக்குப் பிரார்த்தனை செலுத்துதல். (W.) 1. To perform a ceremony to Durgā on recovery from small-pox or in ful filment of a vow;
Tamil Lexicon
kumpaṅ-koṭṭu-,
v. intr. kumbha +.
1. To perform a ceremony to Durgā on recovery from small-pox or in ful filment of a vow;
துர்க்கைக்குப் பிரார்த்தனை செலுத்துதல். (W.)
2. To feed a glutton;
பெருந்தீனி கொடுத்தல். Loc.
DSAL