Tamil Dictionary 🔍

குமாஸ்தா

kumaassthaa


காரியஸ்தன். 1. Agent, steward; எழுத்துமுதலிய வேலைபார்க்கும் கீழ் உத்தியோகஸ்தன். 2. Writer, clerk;

Tamil Lexicon


குமஸ்தா, s. (Hind.) a writer, a clerk; 2. an agent, a steward.

J.P. Fabricius Dictionary


kumāstā,
n. U. gumāstha.
1. Agent, steward;
காரியஸ்தன்.

2. Writer, clerk;
எழுத்துமுதலிய வேலைபார்க்கும் கீழ் உத்தியோகஸ்தன்.

DSAL


குமாஸ்தா - ஒப்புமை - Similar