Tamil Dictionary 🔍

குமரிக்கோடு

kumarikkoadu


குமரிக்கடற் பக்கத்திலிருந்த ஒரு மலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குமரிக்கடற்க்பக்கத்திருந்த ஒரு மலை. குமரிக் கொடுங் கொடுங்கடல் கொள்ள (சிலப். 11, 20). A mountain or banks of a river said to have existed near Kumari;

Tamil Lexicon


kumari-k-ikōṭu,
n. id. +.
A mountain or banks of a river said to have existed near Kumari;
குமரிக்கடற்க்பக்கத்திருந்த ஒரு மலை. குமரிக் கொடுங் கொடுங்கடல் கொள்ள (சிலப். 11, 20).

DSAL


குமரிக்கோடு - ஒப்புமை - Similar