குப்பைகிளைத்தல்
kuppaikilaithal
குப்பையைக் கிண்டுதல் ; குற்றம் வெளியாகத் துருவி விசாரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குற்றம் வெளியாகத் துருவி விசாரித்தல். 2. To enquire into for exposing unsavoury details; குப்பையைக் கிண்டுதல். குப்பை கிளைப்போவாக் கோழிபோல் (நாலடி, 341). 1. To scratch up a heap of refuse, as a hen;
Tamil Lexicon
kuppai-kiḷai-,
v. intr. id. +.
1. To scratch up a heap of refuse, as a hen;
குப்பையைக் கிண்டுதல். குப்பை கிளைப்போவாக் கோழிபோல் (நாலடி, 341).
2. To enquire into for exposing unsavoury details;
குற்றம் வெளியாகத் துருவி விசாரித்தல்.
DSAL