குன்னாங்குருச்சியாக
kunnaangkuruchiyaaka
kuṉṉāṅ-kurucci-y-āka
adv. perh. குன்னா-+குறிச்சி+ஆ-.
Privately, secretly;
ஏகாந்தமாக. இதுதன்னைக் குன்னாங்குருச்சியாக வன்றிக்கே எல்லாருமறியும்படி ப்ரஸித்தமாகச் சொன்னேன் (திவ். பெரியாழ். 2, 2, 5, வ்யா. பக். 259).
DSAL