Tamil Dictionary 🔍

கன்னங்கரிய

kannangkariya


மிகக் கறுப்பான .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகக் கருமையான. கன்னங்கரிய குழற் காலகை (பாரத. நிவாத.106). Very dark, jet-black;

Tamil Lexicon


, ''adj.'' Very black.

Miron Winslow


kaṉṉaṅ-kariya
adj. Redupl. of கரு-மை.
Very dark, jet-black;
மிகக் கருமையான. கன்னங்கரிய குழற் காலகை (பாரத. நிவாத.106).

DSAL


கன்னங்கரிய - ஒப்புமை - Similar