Tamil Dictionary 🔍

குத்தார்க்கு

kuthaarkku


குத்தூசியால் வாங்கித் தைக்கும் பனைநார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குத்தூசியால் வாங்கித் தைக்கும் பனை மட்டைநார். Palmyra withe or cord used for stiching with kuttūci;

Tamil Lexicon


, ''s. [local.]'' Withe, cord, &c., inserted in the hole of a குத்தூசி needle.

Miron Winslow


kuttārkku,
n. id. + ஆர்க்கு.
Palmyra withe or cord used for stiching with kuttūci;
குத்தூசியால் வாங்கித் தைக்கும் பனை மட்டைநார்.

DSAL


குத்தார்க்கு - ஒப்புமை - Similar