குதிரைமுகம்
kuthiraimukam
முழந்தாள் எலும்பு ; குளத்தின் கரைக்கட்டிற்கு வலியுதவும் முட்டுக் கட்டடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குளத்தின் கரைக்கட்டிற்கு வலியுதவும் முட்டுக்கட்டடம். (W.) 2. Prop of an embankment; முழந்தாளெலும்பு. 1. Tibia, shin bone;
Tamil Lexicon
நளகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The prop of an em bankment. 2. ''(Rott.)'' The shin-bone, நளகம்.
Miron Winslow
kutirai-mukam,
n. id. +.
1. Tibia, shin bone;
முழந்தாளெலும்பு.
2. Prop of an embankment;
குளத்தின் கரைக்கட்டிற்கு வலியுதவும் முட்டுக்கட்டடம். (W.)
DSAL