குதிரைப்பட்டை
kuthiraippattai
மேற்கூரை தாங்கும் கட்டை ; கூரையில் ஒடு நழுவாமலிருக்கும்படி அடுக்கிய ஒட்டின் முகப்பில் பட்டையாகப் பூசப்படும் சாந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேற்கூரை தாங்கும் கட்டை. Loc. 1. Beam placed underneath the roof of a house to support the tiles; கூரையின் ஒடு நழுவாமலிருக்கும்படி அடுக்கிய ஓட்டின்முகப்பில் பட்டையாகப் பூசப்படும் சாந்து. 2. Thick construction of lime at the edge of a tiled root ot prevent tiles from slipping;
Tamil Lexicon
, ''s. [local.]'' A beam, placed under the roof of a house to support the tiles.
Miron Winslow
kutirai-p-paṭṭai,
n. id. +.
1. Beam placed underneath the roof of a house to support the tiles;
மேற்கூரை தாங்கும் கட்டை. Loc.
2. Thick construction of lime at the edge of a tiled root ot prevent tiles from slipping;
கூரையின் ஒடு நழுவாமலிருக்கும்படி அடுக்கிய ஓட்டின்முகப்பில் பட்டையாகப் பூசப்படும் சாந்து.
DSAL