Tamil Dictionary 🔍

குதானன்

kuthaanan


தாளிச்செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாளிக்கொடிவகை. (மலை.) American bindweed, Ipomaea;

Tamil Lexicon


தாளிச்செடி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kutāṉṉ] ''s.'' A creeper, தாளி, Con volvulus, ''L. (M. Dic.)''

Miron Winslow


kutāṉaṉ,
n.
American bindweed, Ipomaea;
தாளிக்கொடிவகை. (மலை.)

DSAL


குதானன் - ஒப்புமை - Similar