Tamil Dictionary 🔍

குண்டுச்சம்பா

kunduchampaa


ஆறுமாதத்தில் விளையும் சம்பாநெல் வகை A kind of campā paddy that matures in six months;

Tamil Lexicon


சொரிகுரும்பைநெல்.

Na Kadirvelu Pillai Dictionary


--குண்டைச்சம்பா, ''s.'' A kind of round paddy, சொரிகுரும்பை நெல்.

Miron Winslow


kuṇṭu-c-campā,
n. id +.
A kind of campā paddy that matures in six months;
ஆறுமாதத்தில் விளையும் சம்பாநெல் வகை

DSAL


குண்டுச்சம்பா - ஒப்புமை - Similar