கட்டிச்சம்பா
kattichampaa
நான்குமாதத்திற் பயிராகும் சம்பா நெல்வகை. A kind of paddy maturing in four months;
Tamil Lexicon
kaṭṭi-c-campā
n. prob. கட்டி +.
A kind of paddy maturing in four months;
நான்குமாதத்திற் பயிராகும் சம்பா நெல்வகை.
DSAL