குண்டிக்காயெரிச்சல்
kuntikkaayerichal
மூத்திரப்பையிற் காணும் ஒரு நோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூத்திராசயத்திற் காணும் ஒருநோய். Inflammation of kidneys;
Tamil Lexicon
kuṇṭikkāy-ericcal,
n. குண்டிக்காய்+.
Inflammation of kidneys;
மூத்திராசயத்திற் காணும் ஒருநோய்.
DSAL