Tamil Dictionary 🔍

குண்டலப்புழு

kundalappulu


வளைந்து சுருண்டுகொள்ளும் புழுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See குண்டலப்பூச்சி. கோழிவிட்டேறி குழையினைக் குண்டலப்புழுவென்று (திருவானைக். திருநாட். 122).

Tamil Lexicon


kuṇṭala-p-puḻu,
n. id. +.
See குண்டலப்பூச்சி. கோழிவிட்டேறி குழையினைக் குண்டலப்புழுவென்று (திருவானைக். திருநாட். 122).
.

DSAL


குண்டலப்புழு - ஒப்புமை - Similar