Tamil Dictionary 🔍

குணதிசை

kunathisai


கிழக்குத் திசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிழக்கு. குணதிசை பாதநீட்டி (திவ். திருமாலை, 19). East;

Tamil Lexicon


கிழக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


kuṇa-ticai,
n. குணக்கு+.
East;
கிழக்கு. குணதிசை பாதநீட்டி (திவ். திருமாலை, 19).

DSAL


குணதிசை - ஒப்புமை - Similar