குடிவாழ்க்கை
kutivaalkkai
இல்வாழ்க்கை ; குடும்பநிருவாகம் ; வாழ்க்கை ஒழுங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இல்வாழ்க்கை. மாந்தர் குடிவாழ்க்கை . . . சாந்தனையுஞ் சஞ்சலமே (நல்வழி, 28) 1. Domestic life; குடும்ப நிருவாகம். (W.) 2. Domestic economy, house-keeping; வாழ்வின் ஒழுங்கு. 3. Lite, mode or manner of life;
Tamil Lexicon
, ''v. noun.'' Domestic eco nomy, house-keeping. 2. Regulation of a household.
Miron Winslow
kuṭi-vāḻkkai,
n. id. +.
1. Domestic life;
இல்வாழ்க்கை. மாந்தர் குடிவாழ்க்கை . . . சாந்தனையுஞ் சஞ்சலமே (நல்வழி, 28)
2. Domestic economy, house-keeping;
குடும்ப நிருவாகம். (W.)
3. Lite, mode or manner of life;
வாழ்வின் ஒழுங்கு.
DSAL