குடியரசு
kutiyarasu
மக்களால் நடத்தப்படும் அரசாங்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரசைகளால் நடத்தப்பெறும் அரசாங்கம். Republican government; government by the people; democracy;
Tamil Lexicon
குடியாட்சி.
Na Kadirvelu Pillai Dictionary
-குடியாட்சி, ''s.'' Democracy, government by the people.
Miron Winslow
kuṭi-y-aracu,
n. id. +.
Republican government; government by the people; democracy;
பிரசைகளால் நடத்தப்பெறும் அரசாங்கம்.
DSAL