குடித்தனப்படுதல்
kutithanappaduthal
இல்வாழ்க்கை நிலையை அடைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இல்வாழ்கை நிலையை அடைதல். (J.) To enter married life;
Tamil Lexicon
விவாகம் பண்ணல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun. [prov.]'' Being married; the state of matrimony, விவாகம்பண்ணல்.
Miron Winslow
kuṭittaṉa-p-paṭu-,
v. intr. id. +.
To enter married life;
இல்வாழ்கை நிலையை அடைதல். (J.)
DSAL