குடித்தனக்காரன்
kutithanakkaaran
பயிரிடுவோன் ; ஊரில் செல்வாக்கு உள்ளவன் ; வீட்டுத்தலைவன் ; வாடகைக்குக் குடியிருப்போன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயிரிடுவோன். 1. Cultivator, farmer; வீட்டுத்தலைவன். (W.) 3. Householder, landlord; ஊரில் செல்வாக்கு உள்ளவன். அந்தக் கிராமத்தில் அவர் பெரியகுடித்தனக்காரர். 2. Man of wealth and influence in a village;
Tamil Lexicon
, ''s.'' Householder, குடி யானவன். 2. Cultivator, agriculturist, பயி ரிடுவோன்.
Miron Winslow
kuṭittaṉa-k-kāraṉ,
n. குடித்தனம்+.
1. Cultivator, farmer;
பயிரிடுவோன்.
2. Man of wealth and influence in a village;
ஊரில் செல்வாக்கு உள்ளவன். அந்தக் கிராமத்தில் அவர் பெரியகுடித்தனக்காரர்.
3. Householder, landlord;
வீட்டுத்தலைவன். (W.)
DSAL