Tamil Dictionary 🔍

குடசப்பாலை

kudasappaalai


கசப்பு வெட்பாலை ; கறிப்பாலை ; கொடிப்பாலைச் செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடிப்பாலை. (L.) 2. Green wax-flower. See கறிப்பாலை. (W.) 3. Wild olive. See க்சப்புவெட்பாலை. (பதார்த்த. 235.) 1. Conessi bark, s.tr., Holarrhena antidysenterica;

Tamil Lexicon


, ''s.'' A twinning plant, கொடிப்பாலை, Asclepias volubilis, Twin ing, swallow-wort. (Ains. v. 2. p. 154.)

Miron Winslow


kuṭaca-p-pālai,
n. kuṭaja+.
1. Conessi bark, s.tr., Holarrhena antidysenterica;
க்சப்புவெட்பாலை. (பதார்த்த. 235.)

2. Green wax-flower. See
கொடிப்பாலை. (L.)

3. Wild olive. See
கறிப்பாலை. (W.)

DSAL


குடசப்பாலை - ஒப்புமை - Similar