Tamil Dictionary 🔍

குஞ்சுங்குழுமானும்

kunjungkulumaanum


பூச்சித்திரள் ; பல வயதிலுள்ள குழந்தைகளின் கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலவயசிலுள்ள குழந்தைகளின் கூட்டம். குஞ்சுங்குழுமானுளமாக வீடு கலகலவென்றிருகின்றது. Colloq. 2. A group of children of different ages; பூச்சித்திரள். 1. Swarm of insects;

Tamil Lexicon


kunjcuṅ-kuḻumāṉ-um,
n. id. + குழு+.
1. Swarm of insects;
பூச்சித்திரள்.

2. A group of children of different ages;
பலவயசிலுள்ள குழந்தைகளின் கூட்டம். குஞ்சுங்குழுமானுளமாக வீடு கலகலவென்றிருகின்றது. Colloq.

DSAL


குஞ்சுங்குழுமானும் - ஒப்புமை - Similar