குஞ்சியப்பன்
kunjiyappan
தந்தையின் தம்பி ; தாயின் தங்கை கணவன் ; தாயின் இரண்டாம் கணவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாயின் தங்கை கணவன். 2. Mother's younger sister's husband; தந்தையின் தம்பி. 1. Father's ypunger brother; தாயின் இரண்டம் கணவன். 3. Step-father;
Tamil Lexicon
, ''s. [prov.]'' The father's younger brother, or the mother's young er sister's husband; also, a step-father, சிற்றப்பன்.
Miron Winslow
kunjci-y-appaṉ,
n. id. +. (J.)
1. Father's ypunger brother;
தந்தையின் தம்பி.
2. Mother's younger sister's husband;
தாயின் தங்கை கணவன்.
3. Step-father;
தாயின் இரண்டம் கணவன்.
DSAL