Tamil Dictionary 🔍

குசக்கலம்

kusakkalam


மட்பாண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மட்பாண்டம். Earthenware, potter's vessels;

Tamil Lexicon


ஓடு, மட்கலம், கப்பரை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Potter's vessel, earthen ware, மட்கலம்.

Miron Winslow


kuca-k-kalam,
n. id.+. [M. kušakkalam.]
Earthenware, potter's vessels;
மட்பாண்டம்.

DSAL


குசக்கலம் - ஒப்புமை - Similar