Tamil Dictionary 🔍

குங்குமவர்ணி

kungkumavarni


மஞ்சட் கல் ; அரிதாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரிதாரம். 1. Yellow sulphret of arsenic; மஞ்சட்கல். 2. Saffron stone;

Tamil Lexicon


, ''s.'' Saffron-stone, மஞ்ச ட்கல். ''(M. Dic.)'' 2. Yellow sulphuret of arsenic, அரிதாரம்.

Miron Winslow


kuṅkuma-vāṇi,
n. prob. id + varṇa. (மூ. அ.)
1. Yellow sulphret of arsenic;
அரிதாரம்.

2. Saffron stone;
மஞ்சட்கல்.

DSAL


குங்குமவர்ணி - ஒப்புமை - Similar