Tamil Dictionary 🔍

கீழாண்டைச்சிகை

keelaantaichikai


செலுத்தவேண்டிய பழைய நிலுவை. நான் படுகிற கிலேசம் போதாதென்று கீழாண்டைச்சிகை வாசியாநின்றார். (ஈடு, 1, 4, 7). Arrears of past years;

Tamil Lexicon


kīḻ-āṇṭai-c-cikai,
n. id. + ஆண்டு+prob. šikhā.
Arrears of past years;
செலுத்தவேண்டிய பழைய நிலுவை. நான் படுகிற கிலேசம் போதாதென்று கீழாண்டைச்சிகை வாசியாநின்றார். (ஈடு, 1, 4, 7).

DSAL


கீழாண்டைச்சிகை - ஒப்புமை - Similar